முதல் படி:
இதற்கு முக்கிய தேவைஸ்மார்ட் போன்...
இரண்டாம் படி:
GOOGLE PLAY STORE-ல் Animal 4D+ என்ற Application Downloadசெய்துகொள்ளவேண்டும்..
மூன்றாம் படி:
Browsing Centre-ல் சென்றுசில படங்கள் A4 Sheet அளவுPrint Out எடுக்க வேண்டும்.
பதிவுயிறக்கம்செய்யவேண்டிய படங்கள்விவரம்;
1) யானை
2) குரங்கு
3) ஒட்டகச்சிவிங்கி
4) நாய்
5) எறும்பு
6) தேனீ
7) திமிங்கலம்
8) ஆமை
9) எலும்புக்கூடு
போன்ற படங்கள்..
Print Out எடுத்த பிறகு இந்தபடங்கள் கீழேயோ அல்லதுமேசை மேலேயோவரிசையாக அடிக்கிவைக்கவேண்டும்..
பிறகு நீங்கள் Downloadசெய்த Animal 4Dஅப்ளிக்கேஷனை Openசெய்து Tools என்றபகுதியில் Capture என்றுவரும் அதை கிளிக் செய்துஇந்த படங்களின் மேல்Scaning செய்வது போல்அல்லது பார் கோடுபார்ப்பது போல் Smartphone-ல் பார்க்கவேண்டும்...
பிறகு நடைப்பெறும்அதிசயம் பார்த்து மகிழ்ச்சிஅடையுங்கள்....
(இதே போல் இன்னும் சிலஅப்ளிக்கேஷன்கள்உள்ளது,
1)Octagon AR Humanoid,
2)SPACE 4D+.
No comments:
Post a Comment