Saturday, 4 November 2017

Old DA Rates...

Old DA Rates...

1.1.06=0%
1.7.06=2%
1.1.07=6%
1.7.07=9%
1.1.08=12%
1.7.08=16%
1.1.09=22%
1.7.09=27%
1.1.10=35%
1.7.10=45%
1.1.11=51%
1.7.11=58%
1.1.12=65%
1.7.12=72%
1.1.13=80%
1.7.13=90%
1.1.14=100%
1.7.14=107%
1.1.15=113%
1.7.15=119%
1.1.16=125%
1.7.16=132%
1.1.17=136%
1.7.17=139%

இது ஊதியக்குழு நிர்ணய விருப்ப படிவம். இதில் கூறி இருப்பது இந்த நிர்ணயம் இறுதியானது இனி ஒருபோதும் திருத்தியமைக்க பட மாட்டாது என்பதாக உள்ளது.

இது ஊதியக்குழு நிர்ணய விருப்ப படிவம். இதில் கூறி இருப்பது இந்த நிர்ணயம் இறுதியானது இனி ஒருபோதும் திருத்தியமைக்க பட மாட்டாது என்பதாக உள்ளது.

#ஏமாளி... இடைநிலை ஆசிரியனே...!

#ஏமாளி...
இடைநிலை ஆசிரியனே...!

CPS  &
Grade Pay - 4200 -மாற்றம் என்பது கேள்விக்குறிதான்?!

*ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கும்

*முதல் 4 ஆண்டுகள் நமது சங்கங்கள் அமைதியாய் இருக்கும்

*தேர்தல் நேரத்தில் கேட்டால் தந்து விடுவார்கள் என 5வது ஆண்டில் போராட ஆரம்பிப்பார்கள்

*முதலில் தனித்தனியாக போராடுவார்கள்

*பின்னர் ஒட்டுமொத்தமாகப் போராடுவார்கள்

*முதலில் ஒன்றிய அளவில் ஆர்ப்பாட்டம் என்பார்கள்

*அடுத்து மாவட்ட அளவில் பேரணி என்பார்கள்

*அடுத்து மாநில அளவில் போராட்டம் அறிவிப்பார்கள் என எதிர்பார்ப்போம்

*பாதிப்புள்ள இடைநிலை ஆசிரியர்கள் பலர் பங்கேற்கவில்லை என்பார்கள்

*மறுபடியும் ஒன்றிய அளவில், மாவட்ட அளவில் போராட்டம் அறிவிப்பார்கள்

*கருத்து வேறுபாடு ஏற்பட்டு மீண்டும் தனித்தனியாக போராடுவார்கள்

*நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஊதிய முரண்பாடுகள் களையப்படும்,மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுப்பார்கள்

*இப்படியே காலத்தை ஓட்ட பொதுத்தேர்வு வரும்

*அப்புறம் பொதுத்தேர்தல் வரும்

*நம்மவர் தேர்தலைப் புறக்கணிப்போம் என்பார்கள்

*தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதாலும், மாணவர்கள் நலன் கருதியும் போராட்டம் ஒத்திவைக்கப்படுகிறது என்பார்கள்

*தேர்தல் முடிந்து ஏதாவது ஒரு கட்சி ஆட்சியைப் பிடிக்கும்

*இதற்கு முன் ஆட்சியில் இருந்தபோது நமது கோரிக்கைகளை நிறைவேற்றாதவர்கள்  எதிரக்கட்சியாய் நம் கோரிக்கைகள் குறித்து கேள்வி எழுப்புவார்கள்

*இது குறித்து ஆய்வு செய்ய ஆட்சியில் உள்ளவர்கள் ஒரு குழு போடுவார்கள்

*நம்மவர் கோரிக்கைகள் குறித்து மிகத் தெளிவான விளக்கத்தை அளிப்பார்கள்

*குழு கால அவகாசம் முடித்தவுடன் மேலும் கால நீட்டிப்பு செய்யப்படும்

*பின்னர் அக்குழுவின் தலைவர் ராஜினாமா செய்வார், குழு
களைக்கப்படும்

*மீண்டும் மற்றொரு குழு அமைக்கப்படும்

*அப்புறம் சங்கத் தேர்தல் வரும்

*இப்படியே 4 ஆண்டுகள் ஓடிவிடும்

*முன்பு ஒத்திவைக்கப்பட்ட போராட்டம் மறுபடியும் தொடர 4 ஆண்டுகள் பிடிக்கும்

*மறுபடியும் மொதல்ல இருந்து படிங்க...

*இப்படியே 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரும்பத் திரும்ப படிக்கவேண்டியதுதான்

* நாடே திரும்பிப்பார்க்கும் 441அறிவிப்புகள் வந்தாலும் நமது கோரிக்கைகள்
நிறைவேற்றப்படும் என்பது கேள்விக்குறிதான்?!

*ஏன் தெரியுமா? இந்த பாதிப்பு வட்டத்தில் இவர்கள் இல்லை என்பதால்தான்!

என்றும் ஏமாளி இடைநிலை ஆசிரியனாய் நாம்!.

7th Pay Commission: Central govt employees may expect minimum pay hike by Jan 2018

Updated: Nov 04, 2017 | 18:33 IST | Source - ET Now Digital

     

The minimum pay will be hiked to Rs 21,000 from Rs 18,000

New Delhi: The buzz for the minimum pay hike under 7th Pay Commission for Central government employees has been on rounds for some time now. If reports are to be believed, the minimum pay will be hiked to Rs 21,000 from Rs 18,000. But now the question arises – When will this happen?

According to media reports, the government wants this to happen by January 2018. Earlier, it was reported that the government has finally given a green signal for the hike in minimum pay and fitment factor of the Central government employees.

After this, National Anomaly Committee (NAC) and Department of Expenditure will take a final call on the matter.

The 22-member NAC panel is being headed by Secretary, Department of Personnel and Training (DoPT) and has members of both the official and staff side.

When the Union Cabinet approved the implementations under the 7th Pay Commission, the ministry had fixed the minimum pay at Rs 18,000, keeping in mind the fitment factor at 2.57. Now, the government is considering raising the fitment factor to 3 times.

However, several media reports suggested the central government employees unions were demanding a 3.68 fitment formula.

The move will help in the elimination of poverty and stimulate the Indian economy further, say government officials quoted in media reports.

On June 28, in a major relief to 48 lakh central government employees, the Union Cabinet had approved recommendations of 7th Central Pay Commission with 34 modifications. With effect from July 1, 2017, the increased allowances are based on the recommendations of the Committee on Allowances (CoA).

Also Read: RBI likely to cut rates in December 6 policy review: Report

Epayroll ல் புதிய ஊதியக் குழு ஊதியத்திற்கு கோரப்படும் விவரங்கள் ...

Epayroll ல் புதிய ஊதியக் குழு ஊதியத்திற்கு கோரப்படும் விவரங்கள்...

7வது ஊதியக்குழு விருப்ப படிவம் (OPTION FORM) கொடுக்கும் போது கீழ்கண்ட தகவல்களை கவனத்தில் கொள்ளவும்!

✍ *அனைவரும் 01.01.2016 ல் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம்.ஏனெனில் 01.01.2016 முதல் 30.09.2017 முடிய பெற்ற ஆண்டு ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, தேர்வு/சிறப்பு நிலை ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒன்றில் 7th pay commission நிர்ணயம் செய்வதால் இன்றைய தேதியில் (01.10.2017) ஊதிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. 

✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு பெற்று இருந்தால், பதவு உயர்வு பெற்ற தேதியில் ஊதிய நிர்ணயம் செய்து கொள்ள விருப்பம் தெரிவிக்கலாம். *(இது பயனளிக்கும்) 

*✍01.01.2016 க்கு முன் தேதியில் ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/மூத்தோர் இளையோர் ஊதியம் நிர்ணயம் செய்து (if any), அதற்கான நிலுவையை 01.01.2016 க்கு பிறகு பெற்றவர்கள், விருப்ப படிவத்தில் 01.01.2016 அன்று ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு நிலை/சிறப்பு நிலை/ மூத்தோர் இளையோர் ஊதிய நிர்ணயம் (if any) செய்த தொகையை குறிப்பிடவும். 

✍ஜனவரி 1, ஆண்டு ஊதிய உயர்வு பெறுபவர்கள் 31.12.2015 அன்று பெற்ற தொகையை விருப்பப் படிவத்தில் குறிப்பிடவும். 

✍மேற்கண்ட Option தேதியில் இருந்து ஊதிய நிர்ணயம் செய்த பிறகு 01.10.2017 ல் பெறும் ஊதியமும், 01.10.2017 அன்று பெற்ற பழைய அடிப்படை மற்றும் தர ஊதியத்தை 2.57 ஆல் pay matrix ல் நிர்ணயம் செய்து பார்த்தால் பெறக்கூடிய ஊதியமும் சமமாக இருக்கும். ஒருவேளை அதிகமாக இருந்தால் option தேதியை 01.01.2016 முதல் 30.07.2017 முடிய, ஏதேனும் ஊதிய நிர்ணயம் செய்து இருந்தால் அத்தேதிக்கு மாற்றிகொடுக்கலாம். 

*(மாற்றம் இருந்தால்) 

*✍01.01.2016 முதல் 30.09.2017 முடிய இடைப்பட்ட காலத்தில் பதவி உயர்வு/ஊக்க ஊதிய உயர்வு/தேர்வு/சிறப்ப நிலை மற்றும் மூத்தோர் இளையோர் ஊதியம் பெற்று இருந்தால் அதற்கான உத்திரவை option படிவத்துடன் இணைத்து அனுப்ப தயார் நிலையில் வைத்திருக்கவும்

Friday, 3 November 2017

*பாடம் நடத்த விடுங்க -ஆசிரியரின் வேதனைப்பதிவு*

*பாடம் நடத்த விடுங்க -ஆசிரியரின் வேதனைப்பதிவு*

காலை மாணவர் வருகைப்பதிவேடு முடித்ததும்மாணவர்களுக்கு பாடம்

நடத்தஆயத்தமானர்..ஆசிரியர்

நாலடியார் எனக்கூறியதும்த .ஆ அழைப்பு..

சாதிச்சன்றிதழ்தேவைப்படுவோர்...........................

விவரம் உடன் தரவும்.என்றார்

வகுப்பிற்கு சென்று விவரம்கேட்டுகுறித்துகொண்டிருக்கும்போது,

அடுத்ததகவல்

டெங்கு விழிப்புணர்வுபேரணி நடத்தவேண்டும்மாணவர்களை வரிசையாகஅழைத்து வாருங்கள்..

வீதி முழுவதும் கோஷமிட்டுதிரும்பி வந்தவுடன்..

தண்ணீர் குடித்து விட்டுமாணவர்களிடம்...

நாலடியார்.. என்றுஆரம்பித்தார்.

த.ஆ இருந்து மீண்டும்அழைப்பு

 உடனடியாக நாளைஅறிவியல் கண்காட்சிநடத்திட வேண்டும்..

இப்போது தான் Sms வந்ததுஉடன் ஏற்பாடு செய்யுங்கள்என்றார்..

உடனடியாக வகுப்பிற்குசென்ற ஆசிரியர்மாணவர்களுக்கு அது பற்றிவிளக்கி நாளைஅனைவரும் ஆளுக்கொருபொருள் செய்துகொண்டுவரவேண்டும்..

நாம் எப்படியாவது பரிசுவாங்கிட வேண்டும் என்றுகூறினார்..

அடுத்த நாள் கண்காட்சிஇனிதே முடிந்தது.

அதற்கு அடுத்த நாள்பள்ளிக்கு சென்று மாணவர்வருகை பதிவேட்டை முடித்துநாலாடியார் எனஆரம்பித்தார் "

 அழைப்பு த.ஆ இருந்து .

.த.ஆ போனை காண்பித்துகலைத் திருவிழா விற்குதயார்படுத்தவேண்டும்என்றார்..

அந்த நாள் இனிதேமுடிந்தது..

அடுத்தநாள் கலைத்திருவிழா..

அதற்கு அடுத்த நாள்பள்ளிக்கு சென்ற ஆசிரியர்வழக்கமாக பதிவேடுஎடுத்து முடித்து விட்டுநாலடியார் என ஆரம்பித்துஅடுத்த வரி செல்வதற்குள்த.ஆ  அழைப்பு,,

 உடனே பேட்டரி டெஸ்ட்எடுத்து 3 நகலில்அனுப்பவேண்டும் என்று..

நான்கு நாள்கள் போராடியும்நாலடியார் என்றவார்த்தையை தவிர நாலடிநடத்த இயலா நிலை..

எப்போது இந்த நிலைமாறுமோ?

TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை -TRB

TNTET- 2013 : தாள்-2 பாடவாரியாக தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை -TRB

*தமிழ் - 9853.

*ஆங்கிலம் - 10716.

*கணிதம் - 9074.

*இயற்பியல் - 2337.

*வேதியியல் - 2667.

*விலங்கியல். - 405.

*தாவரவியல். - 295.

*வரலாறு - 6211.

*புவியியல் - 526.

TET 2013 : district wise passed candidates PAPER 2


TET 2013 : district wise passed candidates PAPER 2
1. Chennai. 561

2. Ariyalur 361

3. Coimbatore 850

4. Cuddalore. 888

5. Dharmapuri 1284

6. Dindigul 983

7. Erode. 1157

8. Kanchipuram 540

9. Kanniyakumari 668

10. .Pudukkottai 547

11. Krishnagiri 756

12. Madurai 1257

13. Nagapattinam 473

14. Namakkal 893

15. Nilgiris 108

16. Karur. 509

17 Perambalur 339

18. Ramanatha 459
Puram

19. Salem 1570

20. Sivaganga 406

21. Thanjavur. 892

22. Theni 642

23. Thoothukudi 638

24. Thiruvarur 282

25. Tirunelveli. 1194

26. Tiruchirappalli 1086

27. Thiruvallur 616

28. Tiruppur. 401

29. Tiruvannamalai 1052

30. Vellore . 994

31. Villupuram. 1261

32. Virudhunagar. 984

Sunday, 29 October 2017

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிகள்: பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

தமிழகத்தில் சமீபகாலமாக பழமையான பராமரிக்கப்படாத கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிர்ப்பலிகள் ஏற்பட்டு கொண்டிருக்கும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி வளாகங்களில் இடிந்து விழும்

நிலையில் உள்ள கட்டடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என மாநில பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

இடிந்து விழும் நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் குறித்தும், அதனை இடிப்பது குறித்தும் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாகிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.

கட்டிடம் இடிந்து விழுந்து இனியும் ஒரு உயிர் கூட பலியாக கூடாது என்று தமிழக அரசின் அனைத்து துறைகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று தமிழக அரசு அனைத்து துறை செயலர்களுக்கு அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.