Sunday, 19 November 2017

TET வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது - அமைச்சர் செங்கோட்டையன்

*ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய முடியாது -  அமைச்சர் செங்கோட்டையன்

* வெயிட்டேஜ் மதிப்பெண் முறையால் வெற்றி பெற்றும் பணியில் சேர முடியாதவர்களுக்காக குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன்

*முந்தைய தேர்வுகளில் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்பட்டு பணி வாய்ப்பு இழந்தவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் பணி வாய்ப்பு வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

No comments:

Post a Comment