*🔴BIG FLASH NEWS*
*பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% இட ஒதுக்கீடு உண்டு*
*ஆசிரியர் தேர்வு வாரியம்*
*BIG FLASH NEWS*
*பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்தில் அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறைஅரசாணைநிலைஎண் - 110, நாள் - 26.05.2017 - ன் படி 10% இட ஒதுக்கீடு உண்டு*
No comments:
Post a Comment