Friday, 20 October 2017

ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்' முதல்வரிடம் குவியும் மனுக்கள்

ஊதிய உயர்வில் ஆசிரியர்கள் 'மெர்சல்' முதல்வரிடம் குவியும் மனுக்கள்

தமிழக அரசின் ஊதியஉயர்வு அறிவிப்பில்,பல்வேறு குழப்பங்கள்உள்ளதால், ஊதிய உயர்வுஎப்படி கிடைக்குமோ என,ஆசிரியர்கள் கவலை

அடைந்துள்ளனர். இதுகுறித்து, முதல்வருக்கு மனுஅனுப்பியுள்ளனர்.

 ஊதிய,உயர்வில்,ஆசிரியர்கள்,மெர்சல்,முதல்வரிடம்,குவியும்,மனுக்கள்

மத்திய அரசின், ஏழாவதுஊதியக் குழுபரிந்துரைப்படி,தமிழகத்தில் அரசுஊழியர்கள்,ஆசிரியர்களுக்கு, ஊதியஉயர்வு அளிக்கப்பட்டுஉள்ளது; அக்., ௧௧ல்,அரசாணையும்வெளியிடப்பட்டது.

இன்று விளக்க கூட்டம்

இந்த உயர்வு அறிவிப்பு,அதிருப்தியைஏற்படுத்துவதாக, ஆசிரியர்,அரசு ஊழியர்கள்

தெரிவித்துள்ளனர்.நிலுவை தொகைகிடையாது என்றஅறிவிப்பாலும், அவர்கள்கவலை அடைந்துள்ளனர்.இது குறித்து, அரசு ஊழியர்,ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ'நிர்வாகிகள், மாநிலம்முழுவதும், கலெக்டர்அலுவலகம் முன், இன்றுவிளக்க கூட்டம்நடத்துகின்றனர்.

அதன்பின், 'நீதிமன்றத்தைஅணுகுவோம்; அதிலும்,முடிவு கிடைக்காவிட்டால்,போராட்டம் குறித்து முடிவுஎடுப்போம்' என, ஜாக்டோ -ஜியோ உயர்மட்டக் குழுஉறுப்பினர்கள்அறிவித்துள்ளனர்.

முதல்வரிடம் மனுக்கள்

அரசுக்கு ஆதரவான, 'ஜாக்டோ -ஜியோ கிராப்'உள்பட பல்வேறுஅமைப்புகள் சார்பில், இதுதொடர்பாக, முதல்வர்பழனிசாமியிடம் மனுக்கள்அளிக்கப்பட்டு உள்ளன.இதுபற்றி, உயர்நிலைமற்றும் மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர் சங்கதலைவர், சாமிசத்தியமூர்த்திகூறியதாவது:

ஆசிரியர், அரசுஊழியர்களைதிருப்திப்படுத்தும்வகையில், ஊதிய உயர்வுவரும் என, எதிர்பார்த்தோம்.ஆனால், ௨௧ மாத நிலுவைதொகையை தர, தமிழகஅரசு மறுத்து விட்டது.

அதேபோல், ஊதியமுரண்பாடுகள்களையப்படவில்லை. இந்தபிரச்னைகளால், ஊதியஉயர்வில் குழப்பம்அதிகரித்துள்ளது.அவற்றை சரிசெய்ய,முதல்வர் நடவடிக்கைஎடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment